யோ-யோ டெஸ்ட்டில் அதிக தூரம் ஓடிய குக் | Cook cleared the Yo-Yo test by running maximum.

2018-07-31 415


ஆகஸ்ட் 1 முதல் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து வீரர்கள், யோ-யோ டெஸ்டில் பங்கேற்று தங்கள் உடல் தகுதியை நிரூபித்து வருகிறார்கள்

Alistair cook is the fittest player among England cricket players. He cleared the Yo-Yo test by running more than 3 kilometers.